Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் – அதிரடியில் இறங்கிய FacE BooK

நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் – அதிரடியில் இறங்கிய FacE BooK

நீங்க நினைத்ததை டைப் செய்யும் புதிய தொழில் நுட்பம் – அதிரடியில் இறங்கிய FacE BooK

பேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவ ர்களை

இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகி ன்றது. அத்துடன் நின்றுவிடாது தொழில்நுட்ப உலகி ல் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சி யிலும் காலடி பதித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மூளையில் 1 விடயத்தை எண்ணும்போதே கணினி யில் தட்டச்சு ஆகக்கூடியவகையிலும், ஒலிகளை தோலி னால் உணரக்கூடிய வகையிலும் தொழில்நுட்பம் ஒன்றி னை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுதொட ர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பேஸ்புக் நிறுவன த்தின் நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் (Mark Zuckerberg, Founder, Facebook) வெளியிட்டுள்ளார்.

இதற்காக Building 8 எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் Regina Dugan என்பரை தலைமை அதிகாரியாக உள்ள டக்கிய 60 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு பணியாற்ற தயாராக உள்ளது. மேலும் இத்தொழில் நுட்பத்தின் ஊடாக 1 நிமிடத்தில் 100 சொற்களை தட்டச்சு செய்யக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
– ஸ்ரீதர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: