பீட்ரூட் சாறு, வெள்ளரிச் சாறு இரண்டையும் கலந்து குடித்து வந்தால் . . .
பீட்ரூட் சாறு, வெள்ளரிச்சாறு இரண்டையும் கலந்து குடித்து வந்தால் . . .
அழகிய கருஞ்சிவப்பு நிறமுடைய பீட்ரூட்டில் அதீத சத்துக்கள் காணப்படு கின்றன• அதேபோல்
வெள்ளரிக்காயும் உடலில்உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சி யை ஏற்படுத்துகிறது. இந்த பீட்ரூட் சாற்றினையும் வெள்ளரி ச்சாற்றையும் கலந்து குடித்துவந்தால் நமது உடலில் உள்ள உள்ளுருப்புகளும் தலையாய உறுப்புக்களாக
கருதப்ப டுவது சிறுநீரகமும் பித்தப்பையும்தான். இவ்விரண்டு உறுப்புக்களும் சுத்திகரிக்கப்பட்டு இதனியக்கம் சீராக இயங்கவும் செய்கிறது என்கிறது சித்த மற்றும் இயற் கை மருத்துவம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Super tips