Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீட்ரூட்-ஐ வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டு வந்தால்

பீட்ரூட்-ஐ வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டு வந்தால்…

பீட்ரூட்-ஐ வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டு வந்தால்…

உடலும் உள்ள‍மும் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் இயங்க வேண் டுமென்றால் நமது உடலில்

இரத்த அணுக்கள் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இரத்தத்தில் அணுக்கள் குறையும்போது பலவித நோய்கள் ஏற்பட கூடும் ஆகவே இந்த இரத்த‍ அணுக்களின் குறைபாட் டினை நீக்கும் 1அரிய மருந்தினை  உணவாக நமக்களித்துச் சென்றுள்ள‍னர்.

அந்த எளிய உணவுதான் பீட்ரூட் என்றால் உங்களுக்கு ஆ ச்சரியமாக இருக்கும் ஆனால் உண்மை இதுதான். இந்த பீட்ரூட்டை வார த்திற்கு நான்கு நாட்கள் உண்டு வந்தால் புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. இதை சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிட லாம். மேலும் பச்சைக்காய்கறிகள், கீரை கள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிகளவு உண்டு வந்தாலு ம் இரத்த‍ அணுக்க‍ளின் எண்ணிக்கை அதி கரிக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொ ள்வது சாலச்சிறந்தது.

English Summery:

Anemia Patients if Eat (cooked or uncooked) Beetroot  in 4 days per week, it will increase blood cells in their body.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: