Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் கிர்ணிப் பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

தினமும் கிர்ணிப்பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் கிர்ணிப்பழத்தின் 2 துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

நீர்ச்சத்து அதிகமுள்ள‍ பழங்களில் முதன்மையானது எது என்றால் அது கிர்ணி பழம்தான். ந‌மது

உடலில் ஏற்பட்டுள்ள‍ அதீத சூட்டை கிர்ணி பழம் சாப்பிட் டால், சாப்பிட்ட‍ சிறிது மணித் துளிகளிலேயே அதி விரை வாக உடல்சூடு தணிக்கிறது. இதை போன்று வேறு எந்த பழமும் உடல்சூட்டைத் தணிப்ப தில்லை.

மேலும் உடல் சூட்டினால் உண்டாகும் கண் எரிச்சல், கண்நோய் போன்றவை உங்களை அண்டவே அண்டாது. மேலும் கண் பார்வையும் பிரகாசிக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

= சுதர்சனம்
English Summery:

Take two pieces of Must Melon (Kirni Fruit) and add 1 or 2 spoon sugar then you eat, its curs many eyes diseases

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: