Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால்

தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால் . . .

தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால் . . .

ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல‍ அழகுக்கும் கைகொடுக்கும் மாதுளை (Pomegranate) யின்

மகத்துவத்தை இங்கு காண்போம்.

சிலநபர்களின் தலையில் புழுவெட்டு ஏற்பட்டு இருந்தா ல் அவர்களுக்கு முடி உதிர்வு அதிகளவில் இருக்கும். இப்பிரச்சனையை சரிசெய்யும்தன்மை மாதுளை பழத்து க்குண்டு. ஆம்! புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத் து, அதனை தலைமுடி முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவ லாக தடவ வேண்டும்.

3டீஸ்பூன் வெந்தயம், 2டீஸ்பூன் துவரம் பருப்பு இரண் டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ளவேண்டும். இவ்விழுதை வைத்து தலையை அலசவேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்துவந்தால், அதிகளவு முடி உதிர்வது முற் றிலும் நின்று, விழுந்த இடங்களிலும் புதியதாய் முடி வளர ஆரம்பிக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரை கலந்தாலோசித்து பிறகு செய்முறையை மேற்கொள்ளவும்.
Pomegranate, Hair, fall, bath, Night, Hot water
=> சாரதி சரத்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: