Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்

ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்…

ரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்…

ரோஜா மலர், அழகான மலர், அன்பின், காதலின் அடையாளமாக கருதப் படும் மலர். இந்த

அழகான ரோஜாவில்தான் ஆரோக்கியமான விஷயங்களும் அடங்கியி ருக்கிறது. அவற்றில் ஒன்றினை இங்கு காண் போம்.
ரோஜாமலரை கஷாயம் வைத்து அதில் பால் , சர்க்கரை சேர்த்துசாப்பிட்டால் பித்தத்தினால் உண்டான நீரை முழுவதும்  மலத்துடன் சேர்த் து வெளியேற்றும் என்கிறது சித்த மற்றும் இய ற்கை மருத்துவம். மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவேண்டு ம்.

=> ரோஜா ஸ்ரீ
English Summery:
Milk and Sugar mixed Rose flower Kashayam – it cures Bile (Pitha Problems) diseases

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply