Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே ஆனால் உண்மை என்ன தெரியுமா

ஆண்களே ஆனால் உண்மை என்ன தெரியுமா?…

ஆண்களே ஆனால் உண்மை என்ன தெரியுமா?…

பெரும்பான்மையான ஆண்களுக்கு பெண்களிடம் உள்ள குணங்களில் சில

சமயம் ரசிக்கவும் பெரும்பாலான சமயங்களில் எரி ச்சலடைய வைக்கும் குணம் இந்த பிடிவாத குணம் தான். பிடிவாத குணமுடைய (Stubborn wife) மனைவி அமைந்தால் தங்களுடைய வாழ்க்கை போராட்டமாகி, பாழாய்ப் போகும் என்றுதான் பெரும் பாலான ஆண்கள் நினை க்கிறார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?…
 
பிடிவாதகுணமுடைய பெண்களிடம் நிறைய சிறந்த குணங்க ளும் இருக்கும் என்பதை ஆண்கள் மறந்துவிடுகிறார்கள். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதைப் போல் பிடிவாத குணமுடையவர்கள் தான் சிறந்த மனைவியா கத் திகழ்வார்கள்.

பிடிவாத குணமுடைய பெண்கள் பொருள்களை வாங்கி சேர்ப்பதில் மட்டும் பிடிவாதமாக இருப்ப தில்லை. அவர்களுடைய முழு எண்ணமும் வாழ் க்கையில் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என்பதைப் பற்றித் தான் இருக்கும்.

இல்லறவாழ்க்கைக்குத்தேவையான அனைத்து குண ங்களும் பிடிவாத குணமுடைய பெண்களிடம் தான் இருக்கும். இவர்கள் தான் நினைத்ததை அடையாம ல் விடமாட்டார்கள். அதேபோல் தனக்கு வேண்டாத பொருள்மீது ஒருபோதும் ஆசைப்படமாட்டார்கள்.

மற்றவர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காதல் உண்மை யானதாகவும் அழகானதாகவும் இருக்கும். அவர்கள் கோபம், அன்பு, பிடிவாதம், அரவணைப்பு என எதுவானாலும் அதை முழுமனதுடன் வெளிப்படுத்துவர்.

தங்களுக்குப் பிடித்த யாரேனும் ஒரு செயலில் பாதியில் என்ன செய்வ தெனத் தெரியாமல் நின்றால் பிடிவாத குணமுடைய பெண்கள் அவர்கள வழிநடத்தி வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுப்பார்கள்.

சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களு டைய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்பவர்கள். அதனால் பிடிவாத குணமுடைய பெண்கள் மனைவியா க அமைந்தால் நீங்கள் பயமோ வருத்தமோ படத் தேவையில்லை.
 
=> வாட்ஸ் அப்பில் வந்த தகவல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: