வாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . .
வாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . .
மழைக்காலத்தில் சாலை ஓரங்களிலும், காலி நிலப் பகுதியிலும் செழித்து
வளரும் கீரைச் செடிதான் இந்த காணாம் வாழை கீரை. இதில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் இருந்தபோதிலும் இதிலிருந்து முக்கியமான மருத்துவ பண்பு ஒன்றினை இங்கு காண்போம்.
தரமான கானாம் வாழைக்கீரை எடுத்து 1 பாத்திரத்தில் பிழிந்துசாறு எடுத் துக்கொள்ள வேண்டும். அச்சாறில் கொஞ்சம் கசகசா போட்டு சிலமணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டு ம். பின் ஊற வைத்த அதனை நன்றாக மைய அரைக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த அக்கலவையுடன், தேன் சிறிதளவு கலந்து நன்றாக குழைத்துச் சாப்பிட்டு ம் ஆண்களின் காமஉணர்வு அதிகரிக்கும்என்கிறது சித்த மற்றும் இயற் கை மருத்துவம். மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.
English Summery:
Poppy soaked Kaanaam Vaazhai Keerai Juice then grind that mix one spoon honey then eat it. It is healthy for sexual life. Kindly consult your doctor before take.