Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்கள் கவனத்திற்கு

கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்கள் கவனத்திற்கு…

கருத்தரிப்பதில் பிரச்சினை உள்ள பெண்கள் கவனத்திற்கு

இன்றைய காலக்கட்டத்தில் திருமணமான உடன் கருத்த‍ரிக்கும் பெண் களின்

சதவிகிதம் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதாக ஓராய்வு தெரிவிக்கிறது. பல பெண்கள், கருத்தரிப்பதில் பல பிரச்சனைகளை சந்தித்து வரு கின்றனர். அத்தகைய பெண்கள், காபி குடிப்பதை முற்றிலுமா க தவிர்த்துவிட வேண்டும்.

பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரிக் காய் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக அரைத்து, மாலைதோறும் குடித்து வந்தால், நாளடைவில் அந்த பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருத்தரிப்பு பிரச்சனைகள் நீங்கி கருத்த‍ரிப்பதில் நல்ல முன் னேற்றம் கிடைக்கும் என்கிறது இயற்கை மருத் துவம். ம‌கப்பேறு மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ள‍வும்.
=> தமிழ்

English Summery:

Lady for pregnancy avoid coffee, and take Pasalai Keera, Parsi and Vellarikkai are mixed then grind and drink daily evening. Kindly consult your doctor before drink

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: