Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்

முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்….

முருங்கைக் கீரையுடன் மிளகுத்தூள் மஞ்சள் சேர்த்து வேகவைத்து 16 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால்….

சாதாரணமாக சில  வீடுகளில் விரும்பி வளர்த்தோ அல்ல‍து தானாக வளர்ந்தோ காணப்படும் இந்த‌

முருங்கைமரம் என்பது மருத்துவஉலகின் புதையல் என்றே சொல்ல‍லாம்.  ஏனெனில் இதில் உள்ள‍ மருத் துவபண்புகள்  எண்ணற்ற வியாதிகளை குணமாக்கு கிறது. அந்த வகையில் ஒன்றினை இங்கு காண்போ ம்.

குறிப்பாக மூட்டு வலியால் பாதிக்க‍ப்பட்டவர்கள் …. சுத்தப்படுத்த‍ப்பட்ட‍ முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில்போட்டு அத்துடன் சிறிதளவு மிளகு த்தூள்,  மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கி பாதி சூட்டில் சாப்பிடவேண்டும். இவ்வாறு 15நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் காணாது போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

=>பாலா
English Summery:

Take Drumstick leaves add pepper powder, turmeric powder and salt – boil – eat – 15 (fifteen) days continuously. it cures joint pain, – Articular.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: