Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால்

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . .

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . .

நாவல் பழத்தின் சுவையை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இந்த கருஞ் சிவப்பான

நாவல் பழத்தை உடைய நாவல்மரத்தின் பழம், விதை, இலை, பட்டை போன்றவற்றில் அதிக மருத்துவப்பண்புகளை தன்னகத் தே வைத்திருக்கிறது.

தேவையான எண்ணிக்கையில் இந்நாவல்பழங்களை எடுத்து பிழிந்து அதன் சாற்றினை அப்ப‍டி ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக்கொண்டு அதிலிருந்து 3தேக்கரண்டி எடுத்துஅத்துடன் சர்க்கரை 1 தேக்கரண்டி அளவு சேர்த்து, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா ல் அவதிப்படுபவர்களோ அல்ல‍து நீர்க்கட்டு பிரச்சனையால் பாதிக்க‍ப்பட்டிருப்பவர்களோ தினந்தோறும் காலை மாலை என 2 வேளைகள்வீதம் 2நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் அவர்களுக் கு ஏற்பட்டிருந்த சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மறை ந்துபோகும். நீர்க்கட்டு நீர்த்துப் போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

English Summery:

If Drink, Sugar (1 Spoon) Mixed Naval Fruit Juice (3 Spoon) it cures urinary infection. Kindly consult your doctor before drink (Navel)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: