Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் முட்டை கோஸ் சாறு குடித்து வந்தால்

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் முட்டைகோஸ் சாறு குடித்து வந்தால் . . .

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் முட்டைகோஸ் சாறு குடித்து வந்தால் . . .

முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது

குடலை சுத்தம்செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலு ம் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, மேலும் இது இனி மேல் அல்சர் வராமல் தடுக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்துவர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல்எடை குறை ய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது குடலில்உள்ள நொய்த்தொற்று கிருமிகளை அழித்து, அதனை பாதுகாக்க உதவுகிறது. செரிமானப் பிரச்ச னையை சீர்செய்து, ஜீரண சக்தியை மேம்படுத்த உத வுகிறது. முட்டைக்கோஸ் சுவாசப் பாதையில் உள்ள இடையூறுகளை சீர்செய்யும். இதனால், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும். சல்ஃபோபோரான் உள்ளது. புற்று நோய் பாதிப்பை குறைக்கும். மூட்டுவலி பிரச்ச னைகள், அல்சர், உயர்கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிக வும் பலன் அளிக்கும். முட்டைக்கோஸ் ஜூஸ், உடல்நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகரி க்கும்.

=> வாலை வரதன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: