வெறும் ‘கசகசா’வை வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் . . .
வெறும் ‘கசகசா’வை வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் . . .
கசகசா என்பது மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலி ருந்து
பெறப்படும் விதைகள்தான் கசகசா. ஆகவே இந்த கசகசா, சில அயல் நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த கசகசாவில் உள்ள மருத்துவத்தை கண்டறிந்த நம் மூர் முன்னோர்களுக்கு ஒரு சல்யூட் கொடுப்போம்.
உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை பாதிக்கப்படு ம்போது உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் கசகசாவை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால், உங்களுக்கு ஏற் பட்டிருந்த வயிற்றுப்போக்கு குறையும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
=> இப்ராஹிம்
English Summery:
Take, Poppy, seeds, Diarrhea, Eat, Drink Water