Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோவில் கருவறைக்குள் 'சமாதி' – அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல்

கோவில் கருவறைக்குள் சமாதி – அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல்

கோவில் கருவறைக்குள் சமாதி – அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல்

கோவில் கருவறைக்குள் சமாதியா? இந்த தலைப்பை படித்தவுடன் உங்களுக்கு

அதிர்ச்சியாகத்தான் இருக்கும் மனம் நம்ப மறுக்கும். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் இது உண்மைதான். இப்ப‍டி அதி சயமான கோவில் வேறு எங்கேயோ இல்லை நம்ம இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தின் தலைநகர், புவனேஸ்வர்க்கு அருகிலள்ள‍ பூரி என்ற இடத்தில்தான் பூரி ஜெகன்னாதர்கோவில் உள்ளது.

இந்த பூரிஜெகன்னாதர் ஆலயம் (PooriJaganathar Temple)! ரத உற்சவத்து க்கு பெயர்பெற்ற இடம். ஆனால் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் அங்கு உண்டு. அந்த கோ விலின் கருவறைதான் ‘ கிருஷ்ணரின்’ சமாதி (Sri Krishna’s Tomp). ஆம்! அவதார முடிவில், உடலை விட்டு நாராயணர் சென்றபின், மீதி இருந்த யாதவ குலத்தினர், அவர் உடலுக்கு மரியாதை செய்து, கங்கையில் விட்டனர். கிருஷ்ணரோ இயற்கையா ன “வாசியோகி”. ஒரு வாசியோகியின் உடலுக்கு அழிவு கிடையாது. அது எப்போதும் நல்ல அதம சக்தி யை பரப்பிக் கொண்டிருக்கும். நடப்பவைகளை ஒருவர் கண்டு நின்றார். அனைவரும் சென்ற பின், கங்கை நதியிலிருந்து உடலை மீட்டு அவருக்கு ஒரு சமாதி கட்டி கோவிலாக்கினார். கருவறையை “சங்கு ” ரூபத்தில் அமைத்தார். ஆம்! அவர் போகர் சித்தர்.

=> கார்த்திகேயன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: