Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் எகிப்தியர்களும் தென்னிந்தியர்களும் உணவுப் பொருளாக வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்தமைக்கான

சான்றுகள் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள‍ன• இந்த வெங்கா யத்தில் எண்ண‍ற்ற‍ மருத்துவ பண்புகள் மறைந்திருந்தாலும் அதில் இரு க்கும் ஒன்றினை இங்கு காண்போம்.

ஐந்து வெங்காயத்தை எடுத்து அதன்மேலுள்ள‍ தோலை உரித்து, பொடியாக நறுக்கி அத்துடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவேண்டும். அதன்பிறகு அரைத்த‍தை அப்ப‍டியே எடு த்து சாப்பிட்டுவந்தால் பித்தமும் குறையும் அதனால் வரும் ஏப்பமும் மறையும் என்கிறது சித்த &இயற்கை மருத்துவம். மருத்துவரை அணுகி, அளவு மற்றும் காலநேரம் உள்ளிட்ட‍வற்றைகேட்டு அறிந்துகொண்டபிறகு உட்கொள்ள‍வு ம்.

English Summery:

Take Onion with Jaggery then fully grind – eat it – it cures bile (Pitha) diseases – kindly consult your doctor before eat

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

%d bloggers like this: