Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்

சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்…

சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்…

தற்போதைய நாகரீக உலகில் பலருக்கு நம் நாட்டு வைத்தியத்தில் உள்ள‍ மருத்துவ குணங்கள் அறியாமல்

அவற்றை புறந்தள்ளுகின்றனர். அதனால் இளவயதில் மாரடைப்பு உள்ளிட்ட‍ நோய்களுக்கு ஆளாகி பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஒருசிலர் தங்களது இன்னுயிரையும் இழக்க‍ வேண்டிய பரிதாபமும் உள்ள‍து.

ம‌லக்குடலில் (In Rectal) கிருமித் தொற்று (Germ Infection) ஏற்பட்டு அவதிப்படுவோர், சிறிது சுக்கு (Dry Ginger) எடுத்து அதனுடன், ஒரு சின்ன வெங்காயத்தையும் (Small Onion) வைத்து நன்றாக அரைத்து அதை அப்ப‍டியே சாப்பிட்டால், மலக்குடலில் (In Rectal) தங்கியிருக்கும் கிருமி கள் (Germs) அனைத்து அழிந்து மலத்துடன் வெளியேறும். மேலும் குடலும் சுத்த‍மாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன்படி உட்கொள்ளவும்.

கன்னித் தாமரைச் செல்வன்

English Summery:

Fully grind the Dry Ginger with Small Onion then eat, It cleans the germs in Rectal in body. Kindly consult your doctor.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: