Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்…

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்…

இயற்கையாக கிடைக்கும் அத்த‍னையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கி ன்றன• வைட்டமின் B மற்றும் வைட்டமின் C ஆகிய

உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் (Calcium), பாஸ்ப ரஸ் (Phosphorus), இரும்பு(Iron) போன்ற தாதுப்புக்களும் கொய்யா (Guava)வில் காணப்படுகின்றன. அதே போன்று சப்போ ட்டா (Sapota) பழத்தில் கால்சியம் (Calcium, இரும்புச்சத்து (Iron), பாஸ்பரஸ் (Phosphorus) போன்றவைகள் நிறைந்து காணப்படுகி றது. மூன்றாவதாக இந்த தேன் (Honey). இதில் எண்ண‍ற்ற மருத்து வ பண்புகள் காணப்படுகின்றன•

இம்மூன்றையும் கலந்து சாப்பிட்டால் அதாவது கொய்யா பழத்தையும் சப்போட்ட பழத்தையும் சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக்கொ ண்டு அதில் தேவையானளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள‍ திசுக்களும் எலும்புகளும் (Muscle and Borne) முழுமையா க வருமை பெறுவதோடு உடலில் ஓடும் ரத்த‍மும் சுத்த‍மாகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். மருத்து வரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் அளவு மற்றும் வேளை அறிந்து சாப்பி ட்டால் முழுமையான பலனை அடையலாம்.

=> யோகராணி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: