பிக் பாஸ்-BIGG BOSS ஜூலி (Julie) இது? அப்பப்பா நம்பவே முடியலேயே – நேரடி காட்சி – வீடியோ
பிக் பாஸ்-BIGG BOSS ஜூலி (julie) இது? அப்பப்பா நம்பவே முடியலேயே – நேரடி காட்சி – வீடியோ
தற்போது கடந்த 10நாட்களாக, விஜய் தொலைக்காட்சி (Vijay TV)-யில் உலக நாயகன் கமல்ஹாசன்
தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் (BIGG BOSS) நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களி ல் ஒருவராக பங்கேற்று வருபவர்தான் ஜூலி என்கிற ஜூலியானா (Juliana) என்ற ஜல்லிக்கட்டு பிரபலம். இந்த ஜூலியானா, விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி யில் பங்கெடுப்பதற்கு முன்பே, ஆல்பம் ஒன்றில் அழகான பாடலுக்கு நடித்திருக்கி றார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதோ அவர்களுக்காக அந்த வீடியோ