Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள்

ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள்

ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள்

சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இந்த இரசமணி. சித்தர்களால் முறையாக செய்யப்பட்ட

இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்று ம் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்போது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம்மூன்றும் அல்ல‍து மூன்றில் ஒன்று கூடினாலும் குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.

இந்த ரசமணி அணிந்து கொண்டால் நமது உடலில் இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிற து, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கை க்கு திரும்ப முடியும்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கிய ம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்ம றை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போது ம். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.

இரசமணியின் பலன்கள்

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும், வீண் சண்டை களை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும், இவற்றி ன் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால், எல்லா விதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர், எண் கணிதர், குறியாடி, பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும், மேலும் காரிய சித்தி, வாக்கு பலித்த ல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி, மின்னல், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி, வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது, நம்முடை ய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடா மல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

=> வாட்ஸ் அப் தகவல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: