BIGG BOSS ரகசியத்தை உடைத்த வையாபுரி – வெறுப்பின் உச்சத்தில் விஜய் டிவி – வீடியோ
பிக்பாஸ் ரகசியத்தை உடைத்த வையாபுரி – வெறுப்பின் உச்சத்தில் விஜய் டிவி – வீடியோ
கடந்த இரண்டு வாரகாலமாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை
ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சி, பல்வேறு தரப்புக்களிலிருந்து ஆதரவும் எதிர்ப்பு ம் சம அளவில் பெருகி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரகசிய த்தை போட்டு உடைத்த வையா புரி மீது மிக வெறுப்பின் உச்சத்தில் விஜய் டி.வி இரு ப்பதாக தெரிகிறது மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.