BIGG BOSS அதிரடி – ஜூலிக்கு ஆதரவு தெரிவித்த ஆரத்தி கணவர் கணேஷ் – வீடியோ
பிக்பாஸ் அதிரடி – ஜூலிக்கு ஆதரவு தெரிவித்த ஆரத்தி கணவர் கணேஷ் – வீடியோ
விஜய்தொ லைக்காட்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம்
ஜூலி ஆரத்தி காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டனர். இந்த சண்டையை பற்றி ஆரத்தியின் கணவர் கணேஷ்-டம் கேட்ட போது, “ஜூலி ரொம்ப பாவம் தான். ஆரத்திமீதுதான் தவறு இருக்கிறது. நாங்கள் ஒன்றாக வீட்டில் இருக்கும் போது ஆரத்தி சத்தமிடும்போது நான் அமைதியாக இருந்துவிடுவேன்”. என்று கூறியுள்ளா ர். மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்