குப்பைமேனி வேரில் கஷாயம் வைத்து குடித்து வந்தால்…
குப்பைமேனி வேரில் கஷாயம் வைத்து குடித்து வந்தால்…
குப்பைமேனி (Kuppaimeniya) தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள சமவெளிப் பகுதி களில் மிகவும் சாதாரணமாக
பரவிக் காணப்படுகின்ற இரண்டரை அடி உயரமுள்ள ஒரு களைச் செடி. இந்த குப்பைமேனியில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் உண்டு என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம். அவற்றில்
ஒன்றினை இங்கு காண்போம்.
குப்பைமேனியின் செடியின் வேர் ஒரு 12 கிராம் எடுத்து, 1 பாத்திரத்தில் போட்டு, அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்து அத ன்பிறகு அந்த கரசலை தனியே மற்றொரு பாத்திரத்தில் வை த்து, அடுப்பை பற்ற வைத்து நன்றாக கொதிக்க வைத்து கஷாயத்திறகு தேவையான அனைத்தையும் சேர்த்து கஷாயம் தயாரியுங்கள். அதன்பிறகு அந்த குப்பை மேனி வேர் கஷாயத்தை குடித்து வந்தால் மனித உடலில் உள்ள பாதிப்புக்க ளை ஏற்படுத்தும் தேவையற்ற விஷநீர் வெளியேற்ற உடலுக்கு நன்மை பயக்கும்.