BIGG BOSS பரணிக்கு குவியும் பாராட்டுக்கள்! – பிக்பாஸ்மீது கொந்தளிப்பில் பிரபலங்கள் – வீடியோ
பிக் பாஸ் பரணிக்கு குவியும் பாராட்டுக்கள்! – பிக்பாஸ்மீது கொந்தளிப்பில் பிரபலங்கள் – வீடியோ
வெற்றிகரமாக 3ஆவது வாரத்தை தொடர்கிறது பிக் பாஸ் என்றாலும், இந்த பிக் பாஸ் குடும்பத்தில்
இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் இருந்து அதில் தோல்வியுற்று கடைசியாக பிக் பாஸ் மூலமாகவே வெளியேற்றப்பட்ட பரணிக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவியும் அதே வேளையில் பிக் பாஸ் குடும்பத்தில் மீதமுள்ளவர்கள் மீது மிகுந்த கொ ந்தளிப்பில் மக்கள் இருப்பதாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் பல்துறை வித்தகர் திரு. S.Ve. சேகர் அவர்கள், தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில்…
BIG BOSS “பரணி”என்ற நேர்மையானஒரு நல்ல மனிதன் அடையாளம் காட்டப்பட்டான். God Bless.
என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.