உலகையே உறைய வைக்கும் 25 SUPER POWERS – அபூர்வ சக்திகள் – நேரடி காட்சி – வீடியோ
உலகையே உறைய வைக்கும் 25 சூப்பர் பவர்கள் – அபூர்வ சக்திகள் – நேரடி காட்சி – வீடியோ
இந்த உலகில் மனிதஅறிவுக்கு எட்டாதவகையில் ஆங்காங்கே பல அதிசயங்களும்
அபூர்வங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன• அவற்றை விஞ்ஞானிகளு ம் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்துகொண்டேதான் இருக்கி ன்றனர். ஆனா லும் அந்த விஞ்ஞானிகளால் இதுவரை எந்த விதமான சரியான விளக்கத்தையும் கூறவோ அல்லது அது நடைபெறுவதற்கான காரணத்தையோ அல்லது அது எப்படி நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிக்கவோ முடியாமல் திகைப்பில் ஆழ்ந்து வருகின்றனர். திகைப்பு விஞ்ஞானிக ளுக்கே என்றால் நமக்கெல்லாம் சொல்லவா வேண்டும் நம்மையும் உறைய வைக்கும் 25 சூப்பர் பவர்கள் அதாவது அபூர்வ சக்திகளைத்தான் கீழுள்ள வீடியோவில் காண விரு க்கிறீர்கள். இதோ அந்த வீடியோ
25 People with Superpowers Caught on Tape