நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க…
நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க…
மனிதர்களுக்கு உண்டாகும் பெரும்பாலான நோய்களுக்கு உணவே காரணம் அதே
போல் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அரு மருந்தே உணவு தான். என்ன ஆச்சு. தலைசுத்துதா! மேற்கொண்டு படிங்க• தலைசுத்துவது நிற்கும்.
4 நாட்களுக்கு 1முறை மட்டுமே வீட்டில் புதியதாக அரைத்த மாவில் இட்லி (Idly), தோசை (Dosa) சுட்டு இதனுடன் புதினா சட்னி, பருப்பு சாம்பார் (Dhall Sambar) சேர்த்து சாப்பிடுவது நல்லது. மேலும் தினசரி ஒரே வகை உணவை உண்ணாமல், வார த்தில் 5வகையான உணவாக இருந்தால் சர்க்கரை (Diabetics-Sugar)நோய், ரத்த க்கொதிப்பு போன்றவை மனிதர்களை நெருங்காது என்று வள்ளலார் மருத்துவம் தெரிவிக்கிறது.
உடல் முழுவதும் மச்சம் இருந்தால் என்ன?
On 13-Jul-2017 8:09 PM, “விதை2விருட்சம்-vidhai2virutcham” wrote:
> vidhai2virutcham posted: ” நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும்
> – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க… நான்கு நாட்களுக்கு ஒருமுறை
> சாப்பிட்டால் போதும் – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க…
> மனிதர்களுக்கு உண்டாகும் பெரும்பாலான நோய்களுக்கு உணவே காரணம் அதே ”
>