BIGG BOSS – பின்னணியில் ஒலிக்கும் குரல் யாருடையது – கசிந்த தகவல் – வீடியோ
பிக் பாஸ் – பின்னணியில் ஒலிக்கும் குரல் யாருடையது – கசிந்த தகவல் – வீடியோ
விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு
எதிர்ப்புக்களை சந்தித்த போதும் தொடர்ந்து தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களுக்கு கட்டளை இடும் குரல் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.. அந்த குரல் யாருடைய என்றறிய வீடியோவை காணுங்கள்.