Thursday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதினா கஷாயத்தை அடிக்கடி குடித்து வந்தால்

புதினா கஷாயத்தை அடிக்கடி குடித்து வந்தால்…

புதினா (Mint) கஷாயத்தை அடிக்கடி குடித்து வந்தால்…

நிறைய ஊட்டச்சத்துக்களுடன், காரமும், மணமும் கொண்டதுதான் இந்த‌ புதினாக் கீரை. இதனை

கஷாயம் வைத்து அடிக்கடி குடித்து வந்தால் என்ன‍மாதிரியான மருத்துவ பலன் ஏற்படும் என்பதை இங்கு காண்போம்.

அடிக்கடி இந்த புதினா கீரையை எடுத்து அதன் இலைகளை கிள்ளி ப்போட்டு கஷாயம் வைத்து குடித்து வந்தால் முதுமை நம்மிடம் நெருங்காது, இளமை நம்மை விட்டு விலகாது எனச் சொல்கின்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.

(if you Drink Mint Kashayam, you can maintained youth)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply