கமல், ரஜினி இருவரில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யார்? – ஓட்டு போடுங்க மக்களே!
கமல், ரஜினி இருவரில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யார்? – ஓட்டு போடுங்க மக்களே!
அண்மையில் ரசிகர்களுடன் ரஜினி ஒளிப்படங்கள் எடுக்கும் நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajni – Rajnikanth) தான் அரசியலுக்கு
வரவிருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal – Kamalhasan) -ம் சமீப காலமாக ஆளுங்கட்சிக்கு எதிராக சில கருத்துக்களைக் கூறியும், தான் அரசி யலுக்கு வரவிருப்பதை சூசகமாக ட்விட்டர்மூலமாக தெரிவி த்துள்ளார்.
இந்நிலையில் முதலில் அரசியலில் குதிக்கப்போவது யாராக இருக்கும் என்ற கேள்விக்கு உங்கள் பதிலை கீழே உள்ள பெயர்களில் ஒரு பெயருக்கு நேரே இடது பக்கத்தில் இருக்கும் வட்டத்தை உங்கள் Mouse Point-ஐ கொண்டு சென்று சொடுக்கவும். சொடுக்கியதும் அந்த சிறு வட்டத்தில் புள்ளி வரும் அதன்பிறகு அதன் கீழே வலது புறத்தில் VOTE என்ற ஆங்கில வார்த்தையை சொடுக்கவும்.