Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

8 மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீர் பருகிவந்தால்

8 மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீர் பருகி வந்தால்...

8 மணிக்கொரு முறை இளநீர் பருகிவந்தால்…

சாதாரண சிறிய நோய்களுக்கு கூட நாம் என்ன‍வோ ஏதோ என்று பயந்து விடுகி றோம். அந்த பயம் இனி தேவையில்லை. பல நேரங்களில் நமது உடல் அனலாக (Body heat) திகிக்கும். உடனே நாம் தெர்மாமீட்டரை வைத்து பரிசோதித்தோ அல்ல‍து மருத்துவரிடம் சென்று காண்பித்தாலோ, இது காய்ச்ச‍ல் (fever) கிடையாது என்று சொல்லிவிட்டு மாத்திரைகளை கொடுப்பார்.

இதுபோன்ற நிலையில் அதாவது உடம்பெல்லாம் அனலாக தகிக்கு ம்போது 8 மணி (8 Hours) நேரத்திற்கு ஒருமுறை  இளநீர் (Coconut Water) பருகி வந்தால் உடலில் உண்டான அனல் காணாமல் போகும். உடலும் குளிரும், மனமும் குளிரும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவமுறைகள். அப்போதும் உடலில் அனல் தணியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்ல‍து.

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply