தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . .
தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . .
எதற்கெடுத்தாலும் மருத்துவரை நோக்கி ஓடாமல், சில நோய்கள் வரும்போது தொடக்கத்தில்
வீட்டில் இருக்கும் அரிய மாமருந்துகளை உட்கொண்டு வந்தால் அந்நோய்களை தொடக்கத்திலேயே தூர துரத்தி விடலாம். அப்பே ற்பட்ட எளிய மருத்துவமு றையைத்தான் நீங்கள் கீழே
காண விருக்கிறீர்கள்.
தேங்காய் மற்றும் தேன் இரண்டுமே இயற்கையாக கிடைக்க கூடிய மாமருந்துகள். தேங்காய் பாலில் கொஞ்சம் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ஆறாத வாய்ப்புண் மற்றும் குடல் புண் விரைவாக ஆறும். என்கிறது இயற்கை மற்றும் சித்த வைத்திய முறைகள்.
English Summery:
If you drink Honey Mixed Coconut milk Daily , its cure Mouth Ulcer and Stomach Ulcer