Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால்

கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . .

கிராம்பு-ஐ சமையல் உப்புடன் சேர்த்து சப்பிச் சாப்பிட்டால் . . .

சமைக்கும் உணவில் என்ன‍தான் மெனக்கெட்டு சமைத்தாலும், எவ்வ‍ளவு காய்கறி கள் போட்டாலும்

சிறிது உப்பு இல்லையென்றாலோ அல்ல‍து சிறிது கூடினாலோ குறைந்தாலோ என்றால் அது உணவு சுவைக்காது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை நமது முன்னோர்கள் அனுபவத்தில் சொன்ன‍ பொன்மொழி. அதே போல் மருத்துவ பண்புகள் நிறைந்த கிராம்பு இந்த இரண்டையும் சேர்த்து சப்பி சாப்பிட்டால் என்ன‍ நோய்க்கு என்ன‍மாதிரியான தீர்வு ஏற்படும் என்பதை கீழே காண்போம்.

சுத்த‍மான கிராம்பு ஒன்றை எடுத்து அத்துடன் கொ ஞ்சம் சமையல்உப்பை வைத்து, நம் நாக்கில் வைத்து சப்புக் கொட்டி சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். அதுமட்டு மல்ல‍ தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்கிறது. ,சுட்ட கிராம்பு ஆக இருந்தால் இன்னும் சிறப்பு என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். (உரிய மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்)

English Summery: 

Suck the Clove with (Cooking) Salt, it cures throat infections, Kindly Consult Your Doctor before take this)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply