மாதமொருமுறை ‘பனீர்’ சாப்பிட்டு வந்தால் – நேரடி காட்சி – வீடியோ
மாதமொருமுறை பனீர் சாப்பிட்டு வந்தால் – நேரடி காட்சி – வீடியோ (monthly once If you Eat Paneer Food … – Video )
பனீர் என்பது பாலில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள் அதாவது
பாலை திரித்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். இதிலிருந்து கிடைக்க க்கூடிய மருத்துவ குணங்கள் நாம் எப்படி பயன்படுத்திக் கொ ள்வது? யார் யார் தினமும் சாப்பிடவேண்டும்? யார் யார் வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும்? யார்யார் 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பனீர் உணவை சாப்பிட வேண்டும்? இதை சாப்பிட்டால் என்னமாதிரியான மருத்துவ குணங்கள் நமக்கு கிட்டும் என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் பார்ப்போம்.