பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் டி.வி. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பத்திரப் பதிவில் System சரியில்லை – Polimer News TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
எங்குநோக்கினும் டிஜிட்டல் மயமாகிவரும் இந்தவேளையில் தமிழகத்தில்
குறிப்பாக பத்திர பதிவில் மேற்கொள்ளப்பட்டும் வரும் டிஜிட்டல் மயமாக்கலின் உண்டான குளறுபடிகள், மற்றும் ஊழியர்களுக்கு போதிய அறிவின்மை காரண மாக பத்திரப் பதிவில் ஏகப்பட்ட குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டு, பத்திர செலவு இரட்டி ப்பாகசெய்ய வேண்டியுள்ளதாக சொத்துஉரிமையாளர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முழு வீடியோவினை பாலிமர் தொலைக்காட்சி செய்தியில் காணுங்கள்.
Online Property Registration – Officials are incapable to handle | Polimer News