Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…

சுண்டல்- இந்த சுண்டலை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…

சிறுவயதுமுதல் பெரியவர்கள் அனைவரும் உண்ண வேண்டிய அற்புத உணவுதான் சுண்டல். இந்த

சுண்டல் மனித உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரவல்ல‍து. இ ந்த சுண்டல் என்பது கொண்டைக் கடலையின் ஒரு வகை. ஆகவே இந்த சுண்டலை அற்புதமாக சமைத்து உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் உடலுக்கு தேவையான புரதம், காம்ளக்ஸ், கார்போஹை ட்ரேட், விட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் உட்பட பற்பல உயிர்ச்ச த்துக்கள் உடலுக்கு உறுதியையும் உள்ள‍த்திற்கு உற்சாகத்தையும் தரு வதாக இயற்கை மற்றும் சித்த வைத்தியமுறைகள் தெரிவிக்க‍ன்றன• அதுமட்டுமல்ல‍ பெண்களின் கருப்பை குழாய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளை ஏற்படுவதை தடுக்க‍ வல்ல‍து. இதனால் உடலும் உள்ள‍ மும் ஆரோக்கியத்துடன் இருக்கும். உண்பதற்கு முன்பு உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சாலச்சிறந்தது.

English Summery: 

Take Sundal more with food, Its cure heart diseases, cervical problems and also it gives Protein, Complex, Carbohydrate, Vitamin, Iron and Calcium. Kindly consult your doctor before eat. 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: