Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினந்தோறும் 2 அல்லது 3 செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்

தினந்தோறும் 2 அல்லது 3 செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்

தினந்தோறும் 2 அல்லது 3 செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால்

இந்த செர்ரி செடியை விவசாயிகளால் வளர்த்து பயன்பெற முடியும் என்று நினை ப்ப‍து

முற்றிலும் தவறானகூற்று. இந்த செடியை உங்களைப்போல என்னைப்போல சாதாரண மனிதர்கள் கூட அவரவர் வீட்டில் வைத்து வளர்க்க‍ கூடிய அற்புத செடி ஆகும். இந்த செர்ரி பழ த்திற்கு அற்புத நெல்லி என்று தமிழில் அழைப்ப‍துண்டு. நொய் நொடி அண்டாத செடி எதுவென்று கேட்டால் அது செர்ரி செடி மட்டுமே என்ற பெருமை இதற்கு உண்டு.

வைட்ட‍மின் சி குறைபாடு உடையவர்கள், தினந்தோறும் இந்த செர்ரி பழங்கள் 2 (அல்) 3 அப்ப‍டியே வாயில் போட்டு சாப்பிட்டு வந்தாலே போதும் அவர்களின் உடலில் உள்ள‍ வைட்ட‍மின் சி பற்றாக்குறை யை எளிதில் போக்கி, உடலயும் உள்ள‍த்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறை கள். வேரு எந்த பழத்தில் இல்லாத அளவுக்கு இந்த செர்ரி பழத்தில் வைட்ட‍மின் சி கொட்டிக்கிடக்கிறது. ஆம்! 100 கிராம் எடையு ள்ள செர்ரிப் பழத்தில் 1000 to 3000 மி.கி வரை வைட்ட மின் சி நிறைந்துள்ளதாக உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து ள்ள‍னர்.

உண்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

English Summer: 

Eat daily 1 or 2 Cherry Fruits, its fulfill the Vitamin ‘C’ deficiency . Kindly consult your doctor before eat.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

%d bloggers like this: