அமைச்சர்களை அதிரவைக்க கமல்ஹாசன் அதிரடி வியூகம் – நேரடி காட்சி – வீடியோ
அமைச்சர்களை அதிரவைக்க கமல்ஹாசன் அதிரடி வியூகம்-நேரடி காட்சி- வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அசியலுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் சமீப
காலமாக உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்து வரும் கருத்துக்களால் கமல்ஹா சன் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய ஊர்ஜிதம் என்பதை சூசகமாக தெரிவித்து ள்ளார். இந்நிலையில் தந்தி தொலைக்காட்சி (Thanthi TV) யில் கேள்விக்கென்ன பதில் (Kelvikkenna Bathil) என்ற நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே (Rangaraj Pandy) கேட்கும் கேள்விகளுக்கு கமல்ஹாசன் (Kamalhassan) பதலளித்து ள்ளார். அவற்றை கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.