பீட்ரூட் சாறில் வெள்ளரிச் சாறு கலந்து குடித்து வந்தால்…
பீட்ரூட் சாறில் வெள்ளரிச் சாறு கலந்து குடித்து வந்தால்…
பார்ப்பதற்கு ரத்தத்தின் நிறத்தை ஒத்திருக்கும் ஒரே காய், எதுவென்றால் அது
பீட்ரூட் ஒன்றே எனலாம். இதன் நிறமும் சுவையும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த பீட்ரூட்டில் இருக்கும் மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.
நன்றாக சுத்தமான, புதிய பீட்ரூட் எடுத்து அதன் சாறு எடுத்து அத்து டன் வெள்ளரிச்சாறு நன்றாக கலந்து அவ்வப்போது குடித்துவந்தா ல் சிறுநீரகங்களிலும் பித்த ப்பையிலும் உள்ள அழுக்குகள் அனை த்தும் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமாகும் என்கிறது இயற்கை மற்றும் சித்த வைத்திய முறைகள். உண்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
English Summery:
Drink Beetroot Juice mix with Cucumber Juice, Its Refinery Kidney and Gallbladder. Kindly consult your doctor before Drink
Nallathagaval