BIGG BOSS அதிரடி – “என்னை திருத்துவதற்கு கமல் யார்?” – காயத்ரி ஆவேசம்! – வீடியோ
பிக் பாஸ் அதிரடி – என்னை திருத்துவதற்கு கமல் யார்? – காயத்ரி ஆவேசம்! – வீடியோ
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் மனநிலை பாதிக்கப்பட்டமைக்கு யார் காரணம் என்பதை
பிக்பாஸ் குடும்பத்தாரை ஒவ்வொருவராக அழைத்து கேட்டறிந்தார். அப்போது காயத்ரியை அழைத்த கமல், அவரிடம், அவர் பேசும் தவறான வார்தைகளையும் தவறான செயல்களை சுட்டிக்காட்டி, அதனை திருத்திக் கொள்ள வேண்டுமென சொன்னார். இதனை சிரித்துக் கொண்டே கேட்டுக்கொண்ட காயத்ரி, வெளியில் வந்த காயத்ரி, சக்தியிடம் கமலை மிக மிக கடுமையாக விமர்ச்சித்தார் அந்த காட்சியை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.