ஓவியா இல்லாத BIGG BOSS – குறைந்தது T.R.P. Rating – அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ
ஓவியா இல்லாத பிக் பாஸ் – குறைந்தது டி.ஆர்.பி. ரேட்டிங் – அதிர்ச்சியில் விஜய் டி.வி- வீடியோ
சற்றும் எதிர்பாராத பற்பல திருப்பங்களுடன் பல சுவாரஸ்ய காட்சிகளுடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா, தான் கொண்ட
காதலை ஆரவ்-விடம் தெரிவித்தும் அந்த காதலை ஆரவ் ஏற்காததால், மன அழுத்தம் அதிகரித்து தானாக முன்வ ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற கோரிக்கை வை த்து அதுபோலவே வெளியேறிவிட்டார். ஆனால்பிக்பாஸ் வீட்டில்ருந்து ஓவியா வெளியேறியதால் பிக் பாஸ் நிக ழ்ச்சியி ன் டி.ஆர்.பி. ரேட்டிங் அதள பாதா ளத்திற்கு சென்று விட்டதை கண்டு விஜ ய்டி.வி. அதிர்ந்து போயுள்ளதாக கீழுள்ள வீடியோவின் வா யிலாக தெரிய வந்துள்ள து. மேலும் பிக் பாஸ் குடும்பத்திற்குள் புதியதாக வரவுள்ள உறுப்பினர்கள் குறித்தும் கீழே வீடியோவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.