உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற ருத்ராட்சை மாலை எது? – நேரடி விளக்கம் – வியத்தகு வீடியோ
உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற ருத்ராட்சை மாலை எது? – நேரடி விளக்கம் – வியத்தகு வீடியோ
இந்து மதத்தில் சைவ பிரிவை பின்பற்றுபவர்கள் அதாவது சிவன்-ஐ வணங்கும்
பக்தர்கள் அணிய விரும்புவது அல்லது விரும்பி அணிந்து கொண்டிரு ப்பது ருத்ராட்சை மாலை மோதிரம் ஆகும். இந்த ருத்ரா ட்சை சரியா னதுதானா என்பதை அறிந்தணிய வேண்டும். ஆகவே ஒவ்வொரு நட்ச த்திரத்திற்கேற்றபடி ருட்ராட்சைகள் உண்டு. ஆகவே உங்கள் நட்சத்திர த்திற்கேற்ற ருட்ராட்சை எது என்பதை கீழுள்ள வீடியோவில் கண்டு தெளிந்து, அணிந்து சிவனின் அருளை பெறுங்கள்.