கீழடி அகழ்வாய்வுகள் குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா உரை – நேரடி காட்சி – வீடியோ
கீழடி அகழ்வாய்வுகள் (keezhadi excavation) குறித்து திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா (Mr.Amarnath Ramakrishna) உரை (Speech)- நேரடி காட்சி (Live Scene)- வீடியோ (video)
தமிழர்களின் தொன்மையான பழக்கவழக்கங்கள் இன்றைக்கும் ஆய்வாளர்களை மட்டுமல்ல
சாதாராண மக்களைக் கூட ஆச்சரியப்படும் அளவிற்கு கவரும் அளவி ற்கு இருப்பது நமக்கு பெருமையே என்றாலும், சென்ற ஆண்டு கீழடி யில் தோண்டப்பட்ட தமிழகர்களின் நாகரீகம் குறித்து புதிய அரிய தகவல்கள் வெளிவந்தன• அந்த ஆய்வி னை மேற்கொண்டிருந்த இந்திய தொல்லியல் துறையி ன் தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், அதுகுறித்த அரிய தகவல்களை அற்புதமாக தனது உரையில் வெளிப்படு த்தியுள்ளார். அவரது அற்புத உரையை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.