Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விசித்திர கோயில் – பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் – நேரடி காட்சி – வீடியோ

விசித்திர கோயில் – பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் – நேரடி காட்சி – வீடியோ

விசித்திர கோயில் – பெண் குறியை கடவுளாக வழிபடும் மக்க‍ள் – நேரடி காட்சி – வீடியோ (Yoni Temple in India)

ந‌மது முன்னோர்கள் முதல் வழிவழியே பெண்களை, பெண் தெய்வங்களாக போ ற்றியும்,

பெண்களின் பெயர்களை, ஆறுகளுக்கு சூட்டி போற்றியும், மொழியை தாய்மொழி என்றும் நாட்டை தாய்நாடு என்றும் போற்றியும் வருகிறோம். ஆனால் ஒரு குழ ந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் அந்த யோனி பகுதியை முற்றிலும் கடவுளாக பாவித்து, அதற்கு தினமும் வழிபாடுகளுடன் வழிபட்டு வருகிறார்கள். இந்த கோயிலில் பெண்குறி அதாவது யோனியைத்தவிர வேறு கடவுள்களின் சிலைகள் கிடையாது என்றொரு மற்றொரு ஆச்சரிய தகவலும் கிடைத்துள்ள‍து. மேலும் விவரங்களுக்கு கீழுள்ள‍ வீடியோவை காணுங்கள்.


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

%d bloggers like this: