Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று வரை உயிரோடுள்ள‍ மகாபாரத கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ

இன்று வரை உயிரோடுள்ள‍ ‘மகாபாரத’ கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ

இன்று வரை உயிரோடுள்ள‍ ‘மகாபாரத’ கதாபாத்திரம்  – அதிரவைக்கும் ஆதாரம்  – வியப்பூட்டும் வீடியோ (The immortal character of Mahabaratha– Till Live – Shocking Evidence – Video)

மகாபாரதத்தில் சகுனியினின் மகுடி இசையால் மயங்கிய கௌரவர்கள் (Gowravas), தனது இரத்த‍

உறவுகளான பாண்டவர்கள் (Pandavas) ,கூட எதிரிகளாக பாவித்து, அவர்களை வஞ்சித்த காரணத்தால் பாண்டவர்கள், வனவாசமும் அஞ்ஞான வாசமும் அனு பவிக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்ட‍ போதும் கலங்காம ல் அவற்றை துணிவோடு எதிர்கொண்டனர். மேலும் துரியோதனன் வார்த்தை தவறியதால் குருஷேத்திர போர் மூண்டது . இந்த போரில் ஏராளமானோர் அதாவ து சாதாரண‌ வீரர்கள் முதல் மகாவீரர்கள் வரை மாண்டனர். இறுதியில் கிருஷ்ணரின் துணையோடு போரில் கௌரவர்கள் வென்றனர் பாண்டவ ர்கள். இது நடந்த பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்று வரை உயிரோடு உள்ள‍ ஒரு மகாபாரத கதாபாத்திரம் யார் என்பது கீழுள்ள‍ வீடியோ வில் காணுங்கள்.

மகாபாரதத்தில் இன்னமும் உயிருடன் இருக்கும் கதாபாத்திரம் ||The immortal character of Mahabaratha


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: