மழைநீரில் விவசாயம் செய்து சாதித்த நம்ம ஊர் விவசாயி- நேரடி காட்சி – வீடியோ
மழைநீரில் விவசாயம் செய்து சாதித்த நம்ம ஊர் விவசாயி- நேரடி காட்சி – வீடியோ
வறட்சியால் விவசாயம் படுத்துப்போச்சு, மழையில்லாமல் விவசாயம் எப்படி
செய்யுறுது என்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் தனக்கு சொந்தமான நிலத்தில் மழைநீரை அற்புதமாக சேமித்து அருமையாக விவசாயம் அதுவும் ஒரு பைசா செலவே இல்லாமல் செய்து வருகிறார் துபாய் காந்தி. அவரது இந்த முயற்சியையும் இதனால் அவர் பெற்ற பலனையும் கீழுள்ள வீடியோவில் கண்டு களியுங்கள்.
மானாமதுரை சேர்ந்த விவசாயி காந்தி, மழை நீரை சேகரித்து செலவே இல்லாமல் விவசாயத்தில் சாதனை