ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய ஹோட்டல் – நேரடி காட்சி – வீடியோ
ரூ.500-ல் 20 வகை அசைவ உணவுகளை வழங்கும் அதிசய ஹோட்டல் – நேரடி காட்சி – வீடியோ
இந்த காலத்தில் என்னதான் ஹோட்டலில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய மாட்டே ங்கிறது. ஆனால்
காசு மட்டும் அதிகமாக செலவாகுது. என்னங்க பண்றது, விலைவாசி அப்படி ஆயி டுச்சு. இதோ பாருங்க, பிரியாணியோட 1 சைடிஷ் வாங்கினா, பில் ரூ400-ஐ தாண்டுது என்று கவலை படுபவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி, ஆம். வெறும் ரூ.500-ல் 20வகையான அசைவஉணவுகளை வழங்கி , பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மேலும் இந்த ஹோட்டல் உணவு பிரியர்களின் சொர்க்கமாக இருந்து வருகிறது என்றுகூட சொல்லலாம். மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவு ! அசத்தல் ஹோட்டல் எங்கு தெரியுமா ? UBM hotel | 20 variety of foods