BIGG BOSS குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ
பிக் பாஸ் குறித்து கமலுக்கே தெரியாத சில பிக்பாஸ் உண்மைகள்- வீடியோ
ஒட்டுமொத்த மக்களை தன்பால் கட்டிப்போட்டிருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி எது என்று
கேட்டால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும் . அந்தளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் மனத்தை கவர்ந்தி ருக்கிறது. மேலும் நடிகை ஓவியா வெளியேறியபிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.ரேட்டிங் சற்று குறைந்திருப்பது உண்மை தான் என்றாலும், பிக்பாஸ் குறித்து, அந்நிகழ்ச்சியின் தொகுப்பா ளர் உலக நாயகன் கமலுக்கே தெரியாத சில பிக் பாஸ் உண்மைகள் இதோ….