1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி – நேரடி காட்சி – வீடியோ
1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி – நேரடி காட்சி – வீடியோ (Earn Rs.6,00,000/- – Rupees Six Lakh per year – Papaya
உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தருவ தில்
பெரும்பங்கு வகிப்பது இந்த பழங்கள் தான். அத்தகைய ஆரோக்கிய த்தை அள்ளித்தரும் பழங்களில் ஒன்றுதான் இந்த பப்பாளி, இந்த பப்பாளி பழத்தை பயிரிட்டு சாகுபடி செய்தால் ஆண்டொன்றுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டுவதை கீழுள்ள வீடியோவில் நீங்க ளே கண்கூடாக காணலாம்.
ஒரு ஏக்கர் பப்பாளி பயிரிட்டால்ஒரு வருடத்தில் 6லட்சம் வருமானம்?