சால்மன் மீன் சமைத்து சாப்பிடும் இளம்பெண்களுக்கு . . .
சால்மன் மீன் சமைத்து சாப்பிடும் இளம்பெண்களுக்கு . . .
இளம்பெண்கள் கருத்தரிப்பது என்னவோ அதிசய நிகழ்வாக எதிர்காலத் தில் ஆகப் போகிறது. இன்றைய
காலக்கட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தாலே இந்த கொடூரம் நிகழவிருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகி ன்றன•
இன்றைய இளம்பெண்கள் விரைவில் கருத்தரிக்க உதவும் அசைவ உணவு வகைகளில் சால்மன் மீன் முதன்மையானது. இந்த சால்மன் மீனை சுத்தமாக கழுவி, கொஞ்சம் இஞ்சியை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, கிட்டத்தட்ட அரைமணி நேரம் வரை ஊற வைத்து, க்ரில் செய்து, இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என நம்பப்ப டுகிறது.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.
=> நல்ல சிவம்