நீங்கள் கண்டிராத அதிசய, ஆச்சரிய, அரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ
நீங்கள் கண்டிராத அதிசய, ஆச்சரிய, அரிய நிகழ்வு – நேரடி காட்சி – வீடியோ
அனுதினமும் உலகில் எத்தனை எத்தனையோ அதிசய, ஆச்சரிய நிகழ்வுகளும்
சம்பவங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன• சில நிகழ்வுகள் இயற்கையாகவும் சில சில சம்பவங்கள் மனிதர்களின் திறமையாலும் காணப்படுகின்றன• அத்தகைய சிறப்பு வாய்ந்ததும் நீங்கள் கண்டிராததுமான அதிசய, ஆச்சரிய, அரிய கிணறு தான் அது. யாரும் எதிர்பாராத வகையில் கிணற்றில் உள்ள தண்ணீர்… இயற்கையான முறையில் தானாகவே கிணறு முழுக்க நிரம்பி அதிலிருந்து வழிந்தோடி ஊரெல்லா ம் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் அந்த அரிய நிகழ்வினை கீழுள்ள வீடியோவில் காணுங்கள்.
நிரம்பி வழியும் அதிசய கிணறு மிஸ் பண்ணாம பாருங்க
அதிசய கிணறு