மீன் சாப்பிடும் அபூர்வ பசு மாடு (COW eating FISH) – எங்கும் காணா நேரடி காட்சி – அரிய வீடியோ
(COW eating FISH) மீன் சாப்பிடும் அபூர்வ பசு மாடு – எங்கும் காணா நேரடி காட்சி – அரிய வீடியோ
பொதுவாக விலங்குகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாவர உண்ணி, மற்றொ ன்று
மாமிச உண்ணி. தாவரங்களை விரும்பி உண்ணும் விலங்குகளில் பசு மாடும் ஒன்று. பொதுவாக பசு மாடு புற்கள், இலைகள், புண்ணாக்கு, தவிடு, போன்றவ ற்றை விரும்பி உண்பதை பார்த்திருக்கிறோம் ஆனால் கீழே உள்ள வீடியோவில் ஒரு பசுமாடு விரும்பி அசைவ உணவாக கருதப்படுவதும் கடல் வாழ் உயிரினமு மான மீன்-ஐ விரும்பி உண்ணும் அதிசயமான நேரடி காட்சியை காணுங்கள்.
மீன் சாப்பிடும் அதிசய பசு